யாழ் வடமராட்சி துன்னாலையில் வயோதிப பெண்ணின் கழுத்தில் கயிற்றால் சுருக்கு போட்டு கீழே விழுத்தி நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்கள் எதுவும் தெரியாத நிலையில் பொலிஸாரினால் விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்