அம்பலாந்தோட்டை கலமற்ரிய மீன்பிடித்துறைமுகத்தில் தரித்து நின்ற மீன்பிடி படகு தீய்ப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பலாந்தோட்டா தங்காலை பிரதேச சபைகளின் தீயணைப்பு பிரிவின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் தீ விபத்தில் படகு எரிந்து சேதமடைந்துள்ளதுடன் உயிர் சேதங்கள் எதுவும் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.


