நேபாளத்தில் இன்று ஞாயிற்று கிழமை காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காத்மாண்டுவில் இருந்து வடக்கே 169 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 3.6 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.