இலங்கையில் மீண்டும் புதிய வடிவில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் ஒரு வருடத்திற்குப் பிறகு முதல் கொரோனா உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதன்படி மீண்டும் பொது மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.