அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் காகித மின்சார பட்டியல் எதிர்வரும் காலங்களில் கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையம் அல்லது எஸ்.எம்.எஸ் (SMS) ஊடாக மின் கட்டண பட்டியலை பெற்று கொள்ள உடனடியாக பதிவு செய்யுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு உள்ளது.
நாட்டில் நிலவும் நெருக்கடி காரணமாக பேப்பர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மக்களுக்கு மின்சார கட்டண பட்டியலை பேப்பரில் வழங்குவதில் பாரிய சிக்கல்கள் நிலவுவதால் அனைவரையும் ஈமெயில் மூலமாக மாதாந்த மின்சார கட்டண பட்டியலை பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுமாறு மின்சார சபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
அதன்படி இங்கு காட்டப்பட்டுள்ள லிங் ஊடாக நீங்கள் தரவுகளை பெற்றுகொண்டு பதிவுகளை மேற்கொள்ள முடியும்.