மஹியங்கனை பதியத்தலாவை வீதியில் 54 ம் கட்டை மாவரகலை தமான பகுதியில் (ஆதிவாசிகள் கிராமத்திற்கு) மேற் பகுதியில் அமைந்துள்ள மலை பகுதியில் பாரிய காட்டு தீ பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வரட்சியான காலநிலை அதிகளவான காற்றின் காரணமாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பிலான மேலதிக தகவல் எதுவும் இன்னும் கிடைக்கபெறவில்லை