கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதம் இன்று சனிக்கிழமை மாலை 05.10 மணியளவில் ஹாலி எல மற்றும் தெமோதர புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டமை காரணமாக மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்