தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் விலை குறைக்கப்படவுள்ளதாக, சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், குறித்த மருந்துகளின் விலை 16 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளது.