பொலன்னறுவை, மன்னம்பிட்டய கொட்டலிய ஆற்றினுள் இன்று ஞாயிற்று கிழமை காலை லொறி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் சிக்கி ஒருவருக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளதுடன் லொறியில் பயணித்த மூவரும் உயிர் ஆபத்தின்றி தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வரகின்றனர்.



