தேவாலயங்கள் மற்றும் பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு இன்றும் நாளையும் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
அதன்படி மதகுருமார்கள் 0112 47 2757 என்ற தொலைபேசி இலக்கத்துடன் பொலிஸ் தலைமையகத்தை தொடர்பு கொண்டு பாதுகாப்பு விடயங்களில் உதவி பெறலாமென பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.