நாளை மதுபானசாலைகளுக்கு பூட்டு?

நாளை  மதுபானசாலைகளுக்கு பூட்டு?

நாளை வெள்ளிக்கிழமை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நாடளாவிய ரீதியில் நாளை அனைத்து மதுபானசாலைகளும் திறக்கப்பட்டிருக்கும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளைஇ தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு  எதிவரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மாத்திரம் மதுபானசாலைகள் மூடப்படும் எனவும் மதுவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்