மதுபானங்களின் விலை சடுதியாக அதிகரிப்பு

இன்று புதன்கிழமை முதல் அமுலாகும் வகையில் 750 மில்லிலீற்றர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 520 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், பியர் போத்தல் ஒன்றின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெறுமதி சேர் வரி அதிகரிப்பு காரணமாக இவ்வாறு மதுபான போத்தலின் விலை அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.