மதத்தின் மூலமாக ஒரு குழப்பத்தை ஏற்படுத்த கூடாது

எதிர்காலத்தில் மதத்தின் மூலமாக ஒரு குழப்பம் ஏற்படுத்தப்படாமல் புத்திஜீவிகள், பத்திரிகையாளர்கள், ஆன்மீகத் தலைவர்கள் சமாதானமாக இதனை வழிநடத்த வேண்டும். அரசியல் யாப்பின் பிரகாரம் மதத் சுதந்திரத்தைப் பின்பற்றி நாங்கள் ஆராதிப்போம் என மிஸ்பா ஜெப மிஷனரியின் தலைமை சுவிசேஷகர் சகோ.ஜெயம் சாரங்கபாணி தெரிவித்தார்.

மட்டக்களப்பிலுள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்