பலாங்கொடை – கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் மண்சரிவில் சிக்குண்டு காணாமல் போயிருந்த நான்கு பேரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், இரண்டு பிள்ளைகள் மண்சரிவில் சிக்கி கடந்த 12ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில் இன்றைய தினம் செவ்வாய் கிழமை இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.