மட்டக்களப்பின் கிரான்குளம் குருக்கள்மடம் எல்லையில் உள்ள ஏத்தாளைக்குளத்தில் இயற்கையாகவே அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகளை சஞ்சரிக்கின்றன.
அதில் Australian White Ibis என்ற பறவைகளும், நியூசிலாந்து நாட்டு பறவைகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.








