உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
மண்முனை மேற்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசுக் கட்சி – 7,400 வாக்குகள் – 10 ஆசனங்கள்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – 2,630 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 2,497 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 1,217 வாக்குகள் – 1 ஆசனம்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1,002 வாக்குகள் – 1 ஆசனம்.
ஐக்கிய மக்கள் சக்தி – 963 வாக்குகள் – 1 ஆசனம்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்