மட்டக்களப்பு மாங்காடு அருள்மிகு ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
பத்து நாட்கள் திருவிழா இடம்பெறும’. கடைசி நாள் தீர்த்தோற்சவம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19.08.2023) இடம்பெறவுள்ளது.















மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
