இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு த ட்ராவெலர்ஸ் குலோபல் பிறைவட் லிமிடெட் (the travellers global pvt limited)
நிறுவனம் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் ஐஸ்கிறீம் தன்சல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
அலுவலக முகாமையாளர் ஐ.எம்.ரிகாஸ் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் தாண்டவன்வெளியில் உள்ள த ட்ராவல் குலோபல் பிறைவட் லிமிடெட் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு முன்பாக இந் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது அலுவலக ஊழியர்களால் பொதுமக்களுக்கு ஐஸ்கிறீம் வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்