‘தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்’ எனும் தொனிப்பொருளில் இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினம் இன்று செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் அனைத்து அரச மற்றும் அரச சார்பற்ற தனியார் நிறுவனங்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சுதந்திர தின நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் தேசிய கொடி ஏற்றலுடன் ஆரம்பமானது.
இதன்போது பிரதேச செயலக உத்தியோகஸ்கர்கள் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடதக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்