மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் மட்டக்களப்பு அரசடி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பெரிய மரமொன்று வேரோடு சாய்ந்துள்ளது.
குறித்த மரத்தை அப்புறுப்படுத்தும் பணிகளை மட்டக்களப்பு மாநகர சபையினர் முன்னெடுத்துள்ளனர்.






