மட்டக்களப்பு புதூர் சேத்துக்குடா பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதது.
கடந் சில காலமாக இருகுழுக்ககளுக்கும் இடையில் பலதடவை மோதல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் , அதன் பிரதிபலனாக இன்று இரு குழுக்களுக்கு இடையே நடந்த மோதல்கள் காரணமாக இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாள்வெட்டுக்கு இலக்கான நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.