-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மட்டக்களப்பில் கடும் மழை காரணமாக நவகிரிக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் போரதீவுப்பற்று பிரதேசத்தின் வெள்ள அபாயம் ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு போரதீவுப்பற்று பிரதேச செயலகம் அறிவுறுத்தியுள்ளது.