மசகு எண்ணெய் விலை கணிசமான அளவு வீழ்ச்சி

உலக சந்தையில், மசகு எண்ணெய் விலை நேற்று வியாழக்கிழமை சற்று குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 31 ஆம் திகதி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 124.24 டொலர் வரையில் அதிகரித்து இருந்தது

இந்நிலையில், நேற்று மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 117 டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.