2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றையதினம் சனிக்கிழமை வெளியாகி இருந்தன.
இந்நிலையில் மகிழவட்டவான் பாடசாலையை சேர்ந்த சற்குணம் கிரிஜா எனும் மாணவி மாவட்ட மட்டத்தில் 104 ஆம் இடத்தினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரிட்சையில் 23 மாணவர்கள் பங்கு பற்றிய நிலையில் அதில் 07 மாணவர்கள் நேரடியாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.