போதகர் ஜெரோம் பெர்ணான்டோ இன்று புதன்கிழமை காலை நாட்டை வந்தடைந்தார் புதன்கிழமை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது
இந்தநிலையில், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், போதகர் ஜெரோம் பெர்ணான்டோ 48 மணி நேரத்திற்குள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் டிஜிட்டல் தடயவியல் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்