வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு வீதிக் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி வீதியால் சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றை வீதியின் குறுக்காக சென்று வழிமறித்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டர் சைக்கிள் போக்குவரத்து பொலிசாருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.