மருதங்கணி நித்தியவெட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடமை நிமித்தம் இன்று புதன் கிழமை சென்ற போலிஸ் உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் இனம் தெரியாதவர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார், இச்சம்பவம் தொடர்பாக சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் மருதங்கணி பொலிஸார் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுளுடன் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக மருதங்கணி போலீசார் தெரிவித்துள்ளனர்.