யாழ் கொடிகாமம் – புலோலி பகுதியில் இன்று செவ்வாய் கிழமை காலை பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த தனியார் பேருந்தே வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் விபத்து தொடர்பான மேலதிக தகவல் கிடைக்கப்பபெறாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.