இலங்கை மின்சார சபை (CEB) கடந்த ஒன்பது வருட காலத்தின் பின்னர் இலாபத்தை பதிவு செய்துள்ளது.
அதனைத்தொடர்ந்து, எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் 3.34 வீதத்தினால் மின்சார கட்டணத்தை குறைக்க இலங்கை மின்சார சபை முன்வந்துள்ளது.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM