பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாநகரசபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நிகழ்வு இடம்பெற்ற மைதானத்தில் பொலிஸ் சீருடையில் கடமையாற்றிய பெண் கான்ஸ்டபிளை சந்தேக நபர்கள் தகாத வார்த்தைகளை பேசியும், துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது
