இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் இளம்பெண் ஒருவரை கடத்தி கட்டாய திருமணம் செய்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் இளம்பெண்ணை கடத்தி பாலைவனம் ஒன்றில் தீ மூட்டிஇ குறித்த இளம்பெண்ணை பலவந்தமாக தூக்கிக்கொண்டு, நெருப்பை சுற்றி வரும் சடங்கினை செய்து கட்டாய திருமணம் செய்துள்ளார் புஷ்பேந்திர சிங் எனும் நபரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சடங்கின் போது குறித்த பெண் கதறி அழுதுள்ளார். இக்காட்சி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து குறித்த நபர் பொலிசார் கைது செய்துள்ளனர்.
Shocker from Rajasthan: A goon abducted a girl from her house & forcefully got married (did 7 phera like this).
Helpless girl couldn’t do anything except crying…
Shame!!! pic.twitter.com/lwKohtF37X
— Mr Sinha (@Mrsinha) June 6, 2023
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்