பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து புகார் அளிக்க புதிய தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த 24 மணி நேர தொலைபேசி இலக்கத்தை பொது பாதுகாப்பு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி. 109 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இது தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும்.