இலங்கையின் 37 ஆவது பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டுள்ள
பிரியந்த வீரசூரியஇன்று (14) கொழும்பு 02 இல்அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ்மாஅதிபராக பொறுப்பேற்கிறார்.
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மாஅதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னர், பொலிஸ் மாஅதிபர் பதவிக்கு பிரியந்த வீரசூரியவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பரிந்துரை செய்தார் .
நேற்று முன்தினம் (12) அரசியலமைப்பு சபை அதற்கு அனுமதி வழங்கியது