ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் கீழ் உள்ள அமைச்சுக்கள்
பாதுகாப்பு அமைச்சு, நிதி, முதலீட்டு ஊக்குவிப்பு, கொள்கை உருவாக்கம், திட்டமிடல், சுற்றுலா, எரிசக்தி, விவசாயம், காணி, கால்நடைகள், நீர்வழங்கல், கடற்றொழில்
பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட கலாநிதி ஹரிணி அமரசூரியவின் கீழ் வரும் அமைச்சுக்கள்
நீதி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சு, கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு, பெண்கள், சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு, வர்த்தகம், வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் அமைச்சு மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி, சுகாதார அமைச்சுக்கள் திருமதி ஹரினி அமரசூரியவின் கீழ் வரும்.
அமைச்சர் விஜித ஹேரத்தின் கீழ் உள்ள அமைச்சுக்கள்
புத்த சாசனம், மத மற்றும் கலாச்சார நடவடிக்கைகள், தேசிய ஒருங்கிணைப்பு சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு, வெளியுறவு அமைச்சு, சுற்றாடல், வனவள மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சு, விவசாயம் மற்றும் உட்கட்டமைப்பு வசதி அமைச்சு , வீடமைப்பு, கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு.