வட மாகாண கடற்படைத் தளபதியாக புதிதாக ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே அவர்கள் பதவியேற்றுள்ளார்.
இவ்வாறு பதவியேற்ற கடற்படை தளபதி, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை இன்று வியாழக் கிழமை காலை மரியாதை நிமித்தம் ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

