பாராளுமன்றத்திற்கு அருகில் NPP போராட்டத்தை கலைக்க பொலிஸார் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தியுள்ளனர்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, மக்கள் மீதான வரிச்சுமை மற்றும் நாட்டில் உள்ள ஏனைய பிரச்சினைகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து NPPயின் பெண்கள் பிரிவு இந்தப் போராட்டத்தை நடாத்தியது.

