2025 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்று ஆரம்பமாகிறது.
இன்று (18) ஆரம்பமாகும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி முடிவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேநேரம் முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகிறது .