பெப்ரவரி மாதம் முதல் பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது.
பாடசாலை ஆரம்பிக்கும் போதே இந்த கட்டண அதிகரிப்பு குறித்து பெற்றோருக்கு அறிவிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் லலித் பெர்னாண்டோ தெரிவித்தார்.