காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை புதன் கிழமை முதல் மீண்டும் திறக்கப்படுமென தென் மாகாண கல்விச் செயலாளர் அறிவித்துள்ளார்.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்