பாடசாலைக்குள் நுழையும் பெற்றோர்களின் ஆடைகள் குறித்த சுற்றறிக்கை
மாணவர்களின் தேவைக்காக பெற்றோர்கள் பாடசாலைகளுக்கு வரும்போது, பாடசாலையின் மரியாதை மற்றும் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில், முறையான மற்றும் கண்ணியமான ஆடைகளை அணிந்து, சம்பந்தப்பட்ட கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
