பாகிஸ்தானில் குவெட்டா நகரில் இன்று வெள்ளிக்கிழமை காலை நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காலை 9.13 அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.2 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது