கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 120 மில்லியன் பெறுமதியான தங்கத்துடன் இந்திய பெண் ஒருவர் சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்