பலாங்கொடை கல்தொட்ட பிரதான வீதியில் பல இடங்களில் மண் மேடு, மின் கம்பம், கற்பாறைகள் மற்றும் மரங்கள் வீதியில் சரிந்து வீழ்ந்ததில் அந்த வீதியின் ஊடான போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த வீதியின் ஊாடக பயணிக்கும் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு அல்லது மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவற்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.