-பதுளை நிருபர்-
பதுளை – கொழும்பு பிரதான வீதியில் உடுவரை 7ஆம் கட்டை பகுதி மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் ஸ்ரீ பிரபாத் அபேவர்தன தெரிவித்தார்
மண்சரிவு காரணமாகஇ குறித்த வீதி கடந்த 7 நாட்களாக மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருந்ததது.
இந்தநிலையில்இ பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையிலான வீதி மண்மேடு அகற்றப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.