பதுளை -கொழும்பு பிரதான வீதி நாளை வெள்ளிக்கிழமை வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடுவர 7 ஆம் கட்டை பகுதியில் ஏற்பட்ட மணிசரிவு காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாகவும் பாதை சீரமைக்கப்படும் வரை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.