நுவரெலியா நகர எல்லையில் இன்று 18 ஆம் திகதி காலை பல இடங்களில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
சாந்திபுர மீபிலிமன மற்றும் நுவரெலியா நகர எல்லைகள் உட்பட பல பிரதேசங்களில் இன்று வியாழக்கிழமை காலை 06.00 மணி முதல் 08.00 மணி வரை பனிமூட்டம் காணப்பட்டது.
மேலும் இன்று காலை நுவரெலியாவில் 10 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.