நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பதுளை, இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.