பாணந்துறை கெசல்வத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரணலஇ நவகமுவ பகுதியைச் சேர்ந்த மெஞ்சிகே லசந்த ரொஷான் (வயது – 45) என்பவரே இவ்வாறு உயிரிழந்ள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
உயிரிழந்தவர் சுற்றுலா ஹோட்டலில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் பணிபுரிந்து வந்ததாகவும்இ நான்காம் மாடியிலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு வேலை செய்யும் போது கீழே விழுந்து பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.