தாய்லாந்தில் தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.40 மணியளவில் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் பயணித்த சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM