சீ தமிழ் தொலைக்காட்சி சரிகமப லிட்டில் சம்பியன் புகழ் மலையக குயில் அசானி இன்றைய ஞாயிற்று கிழமை தினம் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
தென்னிந்திய தொலைக்காட்சிகளில் ஒன்றான சீ தமிழ் தொலைக்காட்சி சரிகமப லிட்டில் சம்பியன் புகழ் அசானி பலரது மனங்களையும் வென்றவராக காணப்படுகிறார்.

